இன்று (05/01/2025) மாலை 7 மணிக்கு
இடம்: Wardown Park, Old Bedford Rd, Luton LU2 7HA
லூட்டன் மற்றும் டண்ஸ்டபிள் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில்:
- பொங்கல் விழா (02/02/2025) குறித்தும் ஆராயப்படும்.
- நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் வருங்காலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
- தமிழ்ச் சங்கத்தின் யாப்பு பற்றிய கலந்துரையாடலும் இடம்பெறும்.
நேரில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
நேரில் கலந்துகொள்ள முடியாதவர்கள் WhatsApp செயலி மூலமாக இணைந்து கொள்ளலாம்.
இதற்காக 079 13231459 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு குழுவில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி!
லூட்டன் மற்றும் டண்ஸ்டபிள் தமிழ்ச் சங்கம்